சொந்த மண்ணில் அதிக சதம்- சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

Loading… விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 45 சதத்தை பதிவு செய்தார். இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக … Continue reading சொந்த மண்ணில் அதிக சதம்- சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி